
Our Approach
பசி தெரியாமலும் உணவின் அருமை தெரியாமலும் சுற்றி திரியும் அறிவு நிறைந்த மனித இனத்தில் , பசி என்றால் என்ன வென்று உணர முடியாத கூட்டம் ஒன்று உள்ளது.
அவர்களுக்கு அவர்களை பற்றி எதுவும் தெரியாது, அவர்களால் அவர்களை அறிமுகம் செய்ய இயலாது. அவர்களை நோக்கிய பயணம் தான் இந்த பசி இல்லா தமிழகம் அமைப்பு .
நாங்கள் அவர்களுக்கு பசியை போக்குவது மட்டும் இன்றி அவர்களுக்கு தங்குவதற்கு இடம் மற்றும் அன்றாடம் உழைக்க அவர்களால் செய்ய முடிந்த வேலை அனைத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறோம்.
Next Steps…
தமிழகம் முழுவதும் சாலையோரம் இருக்கும் ஆதரவில்லாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தப்படுத்தி ,புத்தாடை அணிவித்து அவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அந்தந்த மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் ௧௦௦ நாட்கள் தொடர்பயணம் மேற்கொண்டுள்ளோம்.