மனிதனை மனிதனாக மாற்றும் முயற்சி

ஓவொரு மனிதனும் இந்த உலகில் சாதிக்க பிறந்தவர்களே . அவர்களுடைய சூழ்நிலையை பொறுத்தே அனைத்தும் மாறுபடுகிறது. அத்ததற்காக அவர்களை நாம் துச்சமாக நினைத்தல் கூடாது.

தினம் தினம் அவர்களை நம் அமைப்பு தேடி கண்டு பிடித்து அவர்களுக்கு உணவு அளித்து வரும் மகத்தான வேலையே இந்த அமைப்பு மிகவும் செம்மையாக நடத்தி வருகிறது.

Translate »