பசி இல்லா தமிழகம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பம் செய்யப்பட்ட இந்த அமைப்பு தற்பொழுது தமிழகத்தில் பல பகுதிகளில் தன்னார்வ சகோதர சஹோதரிகளால் ஆரம்பம் செய்யப்பட்டு மிக சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறது.
இதில் பெரும்பாலான மன நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் குடும்பத்தோல் கைவிடப்பட்டோர் பலனடையுந்து கொட்டிருக்கின்றனர் . இவ்ரகளுக்காக மக்களும் அவர்களால் முடிந்த பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

Translate »