நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் #கருணைப்_பயணம் செல்லும் இடம்…
பயணத்தின் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவு இல்லாதவர்களை சுத்தப்படுத்தி அந்தந்த மாநகராட்சி காப்பகத்தில் சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.







Views Today : 3
Views Yesterday : 2
Views This Month : 114
Views This Year : 176
Total views : 24251
Who's Online : 0




