கருணை பயணம் :
தமிழகம் முழுவதும் சாலையோரம் இருக்கும் ஆதரவில்லாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தப்படுத்தி ,புத்தாடை அணிவித்து அவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அந்தந்த மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் 100 நாட்கள் தொடர்பயணம் மேற்கொண்டுள்ளோம்.