பசியில்லா தமிழகம் அறக்கட்டளைஅனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்தென்காசி காவல்துறை ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்கள் தலைமையில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் புளியங்குடி சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழர் திருநாள் விழா சொக்கம்பட்டி அருகே மலைவாழ் மக்களுடன் கொண்டாடப்பட்டது.தமிழர் திருநாள் விழாவில் மலைவாழ் மக்களுக்காக நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக 40 குடும்பங்களுக்கு (T-Shirts, கைலி, துண்டு பெல்ட், பர்ஸ், நைட்டி, போர்வை சோப் மற்றும் ஷாம்பு ) அடங்கிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அனைவருக்கும் ஆடிவேல் ஐயா அவர்கள் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டது.இந்தத் தமிழர் திருநாளை மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillatamilaham.com
Posted by Pasi illa Tenkasi on Monday, January 13, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




