Pasi illa thamilahamபசியில்லா தமிழகம் சார்பாக தென்காசி பகுதியில் உணவு இல்லாத நபர்களுக்கு மூன்று வேளையும்உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உணவு தயார் செய்வதற்கு மாஸ்டர் உடனடியாக தேவை.மேலும் பார்சல் போடுவதற்கு volunteers தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.உணவு தேவைப்படுபவர்கள் நம்மை தொடர்பு கொள்ளலாம். மேலும் உதவி செய்ய நினைப்பவர்கள் பணமாகவோ, உணவுக்கு தேவைப்படக்கூடிய பொருள்களாகவோ, பார்சல் போடுவதற்கு தேவையான பொருட்களாகவோ உதவி செய்யலாம்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
Posted by Pasi illa Thamilaham on Tuesday, March 24, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




