பசியில்லா கோவை*THANKS TO THE CHENNAI MOBILES*கோவை பகுதியில் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலாளர்கள், நகராட்சி ஊழியர்கள், ஆதரவு இல்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள், மற்றும் ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கும் தினமும் 500 நபர்களுக்கு உணவு, வாட்டர் பாட்டில், பிஸ்கட்ஸ், பிரட், மற்றும் மருத்துவ முதலுதவி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பசியில்லா கோவைதி சென்னை மொபைல்ஸ் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Thursday, March 26, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




