எல்லா புகழும் இறைவனுக்கே….#24_மணி_நேரத்தில்_2_லட்சம்_கொடுத்த #சமூக_வலைதள_நண்பர்கள் #அனைவருக்கும்_கோடான_நன்றிகள்:இரண்டு மாத குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக பொருளாதார உதவி வேண்டி நேற்று பதிவிட்டு இருந்தோம். பதிவிட்ட 24 மணி நேரத்தில் அந்த குழந்தையின் சிகிச்சைக்காக சமூக வலைதள நண்பர்கள் மூலமாக ரூபாய் #2_லட்சம் கிடைத்துள்ளது. குழந்தையின் உடல்நிலை நேற்று இருந்ததைவிட இன்று நல்ல நிலையில் இருக்கிறது. தொடர்ந்து ICU WARD சிகிச்சையில் உள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது தெரியும். மேற்கொண்டு திருவனந்தபுரம் அல்லது வேலூர் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம். உங்கள் அனைவரின் உதவியாலும் வேண்டுதலாலும் தான் அந்த குழந்தை இன்று நலமாக உள்ளது. தங்களின் வேண்டுதல்களோடு தொடர்ந்து இந்த குழந்தைக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இறைவன் நாட்டத்தால் அந்த குழந்தை மீண்டு வர வேண்டும்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Friday, May 22, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




