POLICE HELP LINE#தனித்திருப்போம்#தெருத்தெருவாக_விழிப்புணர்வுதென்காசி பகுதியில் பரவிவரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த சில பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய காவல்துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொருள்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.மேலும் அவசர தேவைகளுக்காக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தால் காவல்துறை அனுமதி பெற்று நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் தடைசெய்யப்பட்ட பகுதியில் மக்கள் பணியாற்ற நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.தென்காசி தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.உதவி எண்கள்:99433 1874293455 0445887549 53113மேலும் நமது அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் (Mask, sanitizer, Corona safety dress….etc) வாங்குவதற்கு உங்களது மேலான உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Thursday, June 25, 2020






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




