COVID RELIEF FORCE WITH PASI ILLA TAMILAHAMதென்காசி பகுதியில் கொரோனா நோயால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நடுப்பேட்டை தெரு மக்களுக்கு #COVID_RELIEF_FORCE ஐ சார்ந்த நண்பர் ரியாஸ் அவர்களின் சார்பாக நமது #பசியில்லா_தமிழகம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.தென்காசி காவல்துறை உதவி ஆய்வாளர் #திரு_முத்துகிருஷ்ணன் ஐயா அவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா நோய் குறித்து அச்சப்படாமல் இருப்பது குறித்தும் மற்றும் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும் நமது பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை குறித்து அறிவுரைகள் வழங்கி, தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை உணர்த்தி சென்றார். காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முத்துகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாகவும், COVID RELIEF FORCE சார்பாகவும், தென்காசி பொதுமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Tuesday, June 16, 2020






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




