பசியில்லா தமிழகம் அறக்கட்டளைகுவைத் நாட்டில் பணிபுரியும் நமது தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் சரணாலயம் POWER OF TAMIL ANGELஎன்ற அமைப்பை நிறுவி நமது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு பல நல்ல சேவைகளை செய்து வருகின்றனர். கடந்த மாதம் அந்த அமைப்பைச் சார்ந்த நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டனர். திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு கட்டில் வேண்டுமென்றும், மேலும் அவர்கள் உறங்கும் அறையில் கொசு வலை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டோம். உடனடியாக அவர்கள் அதற்கான தொகை 10,500 நம்மிடம் அனுப்பிவைத்து அவர்களுக்குத் தேவையான கட்டில் மற்றும் கொசுவலை அடித்து கொடுக்குமாறு கூறினார். நமது குழுவினர் திருநெல்வேலி சென்று அவர்களுக்கு செய்து கொடுத்தோம். ஆதரவு இல்லாத முதியவர்கள் அந்த அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.பசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.comஉதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch
Posted by Pasi illa Tenkasi on Wednesday, March 18, 2020






Views Today : 1
Views Yesterday : 3
Views This Month : 115
Views This Year : 177
Total views : 24252
Who's Online : 0




