சந்தோஷமான தருணத்தில்……#ஆதரவற்றோருக்கு #ஆதரவாய்_இருப்போம்நமது #பசியில்லா_தமிழகம்_அறக்கட்டளை சார்பாக திருநெல்வேலி மாநகராட்சி தற்காலிக முகாமிற்குச் சென்று, அங்குள்ள மக்களை சிகை திருத்தம் செய்து புத்தாடைகள் அணிவித்த போது, அவர்கள் அடைந்த சந்தோசம் நமக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.lock down ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து பராமரித்து வரும் #திருநெல்வேலி_மாநகராட்சி #ஆதரவற்றோர்_இல்லம் மற்றும் #R_சோயா_அறக்கட்டளை நிறுவனர் #சரவணன் அவர்களை பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.இன்னும் இது போன்ற பல பணிகளை செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் இறைவன் நாடினால்…உதவி செய்யName: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Sunday, July 5, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




