எல்லா புகழும் இறைவனுக்கே….#2மாத_குழந்தைக்காக_இறைவனிடம்வேண்டிக்_கொண்ட_அனைவருக்கும்_நன்றி: சுமார் 20 நாட்களுக்கு முன்பாக 2மாத குழந்தைக்கு கிட்னி ஃபெயிலியர் மருத்துவ சிகிச்சைக்காக நிதி வேண்டி முகநூலில் பதிவிட்டு இருந்தோம்.முகநூல் நண்பர்கள் மூலம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நமது நண்பர்கள் அனைவரும் அந்தக் குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டதால், இறைவன் நாடியதால் அந்த குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளது. சிகிச்சை முடிந்து குழந்தை வீடு திரும்பியுள்ளது. மீண்டும் சிகிச்சை குறித்த முடிவு வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த குழந்தை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார உதவி மற்றும் பிராத்தனை செய்த உங்களுக்கு, அந்தக் குடும்பத்தின் சார்பாகவும், தென்காசி பொது மக்கள் சார்பாகவும், பசியில்லா தமிழகம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branch*பசியில்லா தமிழகம் அறக்கட்டளை**8883340888*www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Saturday, June 6, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




