Thank god#இதுபோன்ற_அதிகாரிகளும் #இருக்கிறார்கள்:மனநலம் மற்றும் காசநோயால் பாதிக்க பட்ட தாயுடன், மூன்று நாட்கள் உணவுக்காக கதறி அழுத 8 மாத ஆண் குழந்தையை பொதுமக்கள் கொடுத்த தகவலின் மூலம், #பசியில்லா_தமிழகம் குழுவினர்கள், தென்காசி காவல் ஆய்வாளர் #திரு_ஆடிவேல் ஐயா அவர்களின் அனுமதியுடன் இருவருக்கும் மருத்துவ உதவி அளித்து, திருநெல்வேலி ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளோம். இதனை அறிந்த தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் #DR_வெள்ளைச்சாமி, மருத்துவ பணிகள்,#திரு_ராக்லண்ட் ஜிம் DRTB,TBHIV,முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் #திரு_முத்துராஜா மற்றும் #திரு_முருகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இருவரையும் நேரில் சென்று, மருத்துவ பரிசோதனை செய்து, மற்றும் அவர்களுக்கான பொருளாதார உதவியையும் அளித்துள்ளார்கள். உயர் அதிகாரியாக இருந்தாலும், பல பணிகளுக்கு இடையிலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது, உதவியும் ஆறுதலும் வழங்கியது நமக்கு புத்துணர்வு அளித்தது. உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்ற நமது நண்பர் #ஹாஜா அவர்களுக்கும், இது போன்ற பல நபர்களை பராமரித்து கொண்டிருக்கும் #திருநெல்வேலி_மாநகராட்சி #ஆதரவற்றோர்_இல்லம் மற்றும் #R_சோயா அறக்கட்டளை நிறுவனர் #திரு_சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.உதவி செய்ய:Name: PASIYILLA TAMIZHAGAMA/c no: 1273135000007931IFSC Code: KVBL0001273BRANCH: Tenkasi branchபசியில்லா தமிழகம் அறக்கட்டளை8883340888www.pasiillathamilaham.com
Posted by Pasi illa Thamilaham on Monday, June 8, 2020







Views Today : 3
Views Yesterday : 5
Views This Month : 21
Views This Year : 588
Total views : 24663
Who's Online : 0




